இதுதான்டா எம்.ஆர்.ராதா! நடிகவேளின் வாழ்க்கை! Actor Rajesh about M.R.Radha | MGR | Sivaji

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 авг 2024
  • #MRRadha #Pokkisham #MGR
    Nakkheeran Book online: www.nakkheeran...
    Android: play.google.co...
    IOS: apps.apple.com...
    For Advertisement & Promotion contacts:
    E-Mail us : nknsysop@gmail.com
    For more videos, interviews, reviews & news,
    Subscribe here : goo.gl/DTssgY
    For More Exciting Videos Follow us @
    Facebook : / nakkheeranstudio
    Twitter : / nstudioweb
    Camera: Nawin Rajendran
    Edit : Ravindran
    About Nakkheeran Studio:
    Nakkheeran Studio Channel has great passion for Cinema. We aim to provide updates on cine world and love to throw light on skilled artists. Our focus is predominantly towards Tamil Cinema that has evolved in its own way over a period of time. Please subscribe our channel to receive quality updates and of course, to encourage us :)

Комментарии • 139

  • @princetalksjosephinesugant2678
    @princetalksjosephinesugant2678 4 года назад +44

    ராஜேஷ் சார் வேறு யாராவது எம்.ஆர்.ராதா பற்றி சொல்லியிருந்தால் நம்பி இருக்க வாய்ப்பில்லை . மிகவும் தெளிவாக சொல்லியிருக்கிறீர்கள். நன்றி.

  • @rahulgaja5000
    @rahulgaja5000 4 года назад +31

    ஐயா.. சந்திரபாபு பற்றி கூறுங்கள்...அவர் ஒரு சிறந்த நடிகர்.... எனக்கு மிகவும் பிடித்த நடிகர்...

  • @sermapandian8292
    @sermapandian8292 3 года назад +1

    மிக அற்புதம். ஆங்காங்கே அள்ளி தெளித்த உளவியல் விளக்கங்கள் : ஆகா மிகுந்த நயமான உரை

  • @p.n.sathishp.n.sathish1813
    @p.n.sathishp.n.sathish1813 4 года назад +38

    ராதா அவர்கள் இன்றும் பல லட்சம் புதிய ரசிகர்கள் உண்டு

  • @Bharatanatyampadma
    @Bharatanatyampadma 3 года назад +1

    I never thought much about actor MR Radha but only after watching actor RAjesh's youtube only then I started noticing MR Radha's acting

  • @kathiravanvinod8661
    @kathiravanvinod8661 4 года назад +4

    வாழ்க்கையில் எதுவுமே தற்செயலாக நிகழ்வதில்லை . .. என்பது இவர் வாழ்வில் இருந்து புரிந்து கொள்ள முடிகின்றது

  • @sivam4509
    @sivam4509 4 года назад +1

    M.R.Radha Patrick neega solvathu migauvm interest ah iruku sir

  • @periyasamyperumal3169
    @periyasamyperumal3169 4 года назад +2

    பட்டுக்கோட்டை அழகிரியின் உறவினரா நீங்கள் மிக்க மகிழ்ச்சி

  • @muthupandi3033
    @muthupandi3033 4 года назад +10

    Rajesh is very GENTLE MAN

  • @navinjayaram178
    @navinjayaram178 4 года назад +11

    Thank you sir for talking about M R radha The legend

  • @susaiyahraphael3881
    @susaiyahraphael3881 Год назад

    வள வள என்று சொன்ன விஷயங்களை திரும்ப திரும்ப சொல்லி போர் அடிக்காதீர்கள் ராஜேஷ் அவர்களே. நறுக்கென்று இல்லை தங்கள் பதிவு.

  • @rkvsable
    @rkvsable 3 года назад +1

    ஏமாறாத மனிதன் யாரும் இல்லை. உண்மை ஐயா 😪

  • @homehappy9068
    @homehappy9068 4 года назад +2

    Very nice uncle .i born in Singapore
    .But i also fellow grandfather m r ratha too.

  • @godess6346
    @godess6346 4 года назад +9

    Jaisankar sir pathi oru episode podunga sir

  • @kabilan
    @kabilan 4 года назад +6

    Amazing mimicry 😮👏🏼👏🏼👏🏼

  • @kramesh67
    @kramesh67 4 года назад +3

    Sir you are doing a great research and knowledge with versatile topics please do more updates 👍🏼👍🏼🙏🙏🙏

  • @eeskayaar8192
    @eeskayaar8192 4 года назад +2

    Excellent presentation of MR. Radha and your rapport with him. Hats off Dr. Rajesh. God bless you

  • @rizwanrizwan5033
    @rizwanrizwan5033 4 года назад +2

    அருமை சார்
    நன்றி

  • @கரு.ரமேஷ்
    @கரு.ரமேஷ் 4 года назад +3

    அருமை.

  • @karigalvalavan7686
    @karigalvalavan7686 4 года назад +2

    I admire the point about the innocent rajesh learn from radha videos !

  • @balasinghnadar6942
    @balasinghnadar6942 4 года назад +2

    M.R.Radha was respected by LEGEND MGR also even by gun shooting was done .

  • @saravananthiyagu9350
    @saravananthiyagu9350 4 года назад +2

    MR RADHA the legend 🌹 🌹
    We love you sir 💐 💐

  • @Villagekathaigal5997
    @Villagekathaigal5997 4 года назад +1

    King of Thug life 🔥 Nadigaivel Mr Radha 🔥

  • @babyroseline377
    @babyroseline377 4 года назад +1

    Super👏👏👏👏👌👌

  • @kat4328
    @kat4328 4 года назад +1

    Excellent info about MR Radha. Thank you sir

  • @balaji6314
    @balaji6314 4 года назад +1

    Mr radha great

  • @a.r.venkatesha.r.venkatesh7510
    @a.r.venkatesha.r.venkatesh7510 4 года назад +2

    Super

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 3 года назад +1

    Negative athanaiyum munnadiye sollividuvar great siddar

  • @Kanmanibulletrajan
    @Kanmanibulletrajan 4 года назад +1

    Super Rajesh sir speech

  • @vadivelk2124
    @vadivelk2124 4 года назад +2

    Thank you very much Sir for this videos puplised

  • @vasudevan5290
    @vasudevan5290 3 года назад

    Ayya super voice

  • @padmavathysriramulu4061
    @padmavathysriramulu4061 3 года назад

    சார்... நீங்கள்MR.. ராதா வைப் போலவே... பேசுகிறீர்கள்.நன்றி

  • @SivaKumar-di5dj
    @SivaKumar-di5dj 4 года назад

    Super sir nan ithumathari evoloperuku solliiruken enaku naturala arivu god kuduthuirukar

  • @narayananmv9932
    @narayananmv9932 4 года назад

    Good good Rajesh sir I like your speech Radha Radha than after your speach than only know about mr Radha

  • @HariHaran-of9uh
    @HariHaran-of9uh 4 года назад +3

    Hats off you sir

  • @kabilan
    @kabilan 4 года назад +4

    Legend👏🏼👏🏼👏🏼

  • @mrcraft4730
    @mrcraft4730 3 года назад

    வணக்கம் ஐயா வாழ்த்துக்கள்

  • @meenamalaiappan975
    @meenamalaiappan975 4 года назад +4

    ஒரு கட்டுக்குள், கூண்டுக்குள் அடங்காத ஒரு பறவை.

  • @antxaveace
    @antxaveace 4 года назад +4

    So many, many interesting and challenging details about Madras Rajagopal Radhakrishnan are missing. e.g. on time to the shooting spot, scolded Renga Rao for his late arrival to studio, calling MGR always Ramachndra, always jovial in the studio-shed with everyone, great regard for Saroja Devi, be-friended Chandra Babu, and when Babu died penniless he arranged for the last rituals. And so many. Truthful to everyone. Perunthalaivar Kamarajar loved him very much and he cut short his period of jail.

    • @vasanthbalakrishnan905
      @vasanthbalakrishnan905 4 года назад

      Rajesh sir says on his own way... How can one accomodate everything in one episode? Let's wait for more

    • @antxaveace
      @antxaveace 4 года назад +2

      Mr.@@vasanthbalakrishnan905:
      But certain events which , Mr.Raj certainly could not express through this media though make one burst into laugher:
      1. When he was returning in his car from Chennai to Sulur( Coimbatore) the driver while on seeing a young boy who suddenly had crossed the road , put the brakes and on seeing the boy alive and escaped unhurt the driver heavily abused the young boy. But witnessing all these things from behind M R Radha scolded the driver, saying , ''... do not abuse him , the boy might be one of my sons.......'.

    • @karthikcind1981
      @karthikcind1981 3 года назад

      @@antxaveace lol

  • @karthickmohanraj
    @karthickmohanraj 4 года назад +1

    அடுத்த பதிவை விரைவில் வெளியிடுங்கள். ஒரு ஒரு பதிவுக்கும் இடையில் நாட்கள் அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டாம். I want to see part 2 immediately

  • @VinothKumar-mq5by
    @VinothKumar-mq5by 4 года назад +1

    Super sir

  • @janetrajeswari6712
    @janetrajeswari6712 4 года назад +1

    Awesome talk sir

  • @vasudevan5290
    @vasudevan5290 3 года назад

    Iike to meet you

  • @arajeshwari287
    @arajeshwari287 4 года назад +1

    Thank you sir

  • @user-qz1ue4vr9j
    @user-qz1ue4vr9j 2 года назад

    Great actor

  • @antonygubendran6302
    @antonygubendran6302 4 года назад +1

    🤗🤗🤗

  • @jesudoss7795
    @jesudoss7795 4 года назад +1

    Thank u sir

  • @SachiGobi
    @SachiGobi 4 года назад +2

    Great Sir. To speak about a legend and a humane personality. 🙏

  • @gssuburamanigssuburamani9011
    @gssuburamanigssuburamani9011 4 года назад +1

    Nan dhanabalan madurai sir Romba nalla pathivu ella videokalayum parthuvidean anaithum migavum arumai neraya videokal pathivu seiyungal sir romba nalla iruku sir

  • @Kanmanibulletrajan
    @Kanmanibulletrajan 4 года назад

    I like M r radha very much

  • @dr.k.selvamkesavan7569
    @dr.k.selvamkesavan7569 3 года назад

    Real gentleman

  • @jpadmavathipups3535
    @jpadmavathipups3535 4 года назад +1

    தாங்கள் நிறை குடம் sir..

  • @jesupradeepsabastion5580
    @jesupradeepsabastion5580 4 года назад +1

    Nice sir

  • @arajeshwari287
    @arajeshwari287 4 года назад +1

    Legend

  • @marxengels848
    @marxengels848 4 года назад +1

    Rajesh tells about all are truth about Mr radha, the legend and another ayya

  • @srinivasanmadhavan657
    @srinivasanmadhavan657 4 года назад +1

    Legend 😎👍👍👍

  • @nirmalkarthick9585
    @nirmalkarthick9585 4 года назад +2

    ராஜேஷ் ஐயா அவர்களே பசும்பொன் முத்துராமலிங்கம் ஐயா பற்றி கூறுங்கள் .

  • @vasudevan5290
    @vasudevan5290 3 года назад

    Good sir

  • @saibaba4434
    @saibaba4434 4 года назад +2

    Good ✍️

  • @ravichandran4931
    @ravichandran4931 4 года назад +3

    Good speaking

  • @lalithab3990
    @lalithab3990 4 года назад +2

    Mr.Rajesh . Do you offer Astrology consultations? If yes how to contact you. Thanks.

  • @prasada3701
    @prasada3701 Год назад

    Rajeh sir entha back round music movie name sollunga please sir.🙏

  • @rajkumarimurugeshan8843
    @rajkumarimurugeshan8843 4 года назад +2

    Talk about kamal haasan

  • @thankav8464
    @thankav8464 4 года назад +9

    செயற்கைத்தனம் இல்லாமல் நடித்த படங்கள் எல்லாவற்றிலும் இயல்பாக யதார்த்தமாக
    நடித்த கலைஞர்கள் S.V.ரங்காராவ் ,M.R.ராதா ,V.K.ராமசாமி S.S.ராஜேந்திரன் நால்வர் மட்டுமே.

  • @balajibilal2969
    @balajibilal2969 4 года назад

    Sir super

  • @maddymaddy21
    @maddymaddy21 4 года назад

    Can you please talk about actor Chandrababu next time?

  • @arunagirisrinivasan4608
    @arunagirisrinivasan4608 4 года назад

    Thanks a lot 🙏🙏🙏

  • @sabeerkhan3347
    @sabeerkhan3347 4 года назад +2

    Next details pls

  • @anantharajan5501
    @anantharajan5501 4 года назад +1

    🌷🌺🌷🌹🌷🌻🌷

  • @k.s.sabarinathan4953
    @k.s.sabarinathan4953 4 года назад +1

    Very good mimicry 😂

  • @rameshsaminathan7742
    @rameshsaminathan7742 3 года назад +1

    நடிகவேள் திரு .எம்.ஆர் .ராதா அவர்களது ராமாவரம் தோட்டத்தில் என் தந்தையார் அவருடைய இளம் வயதில் பணியாற்றினார். எம்.ஜி.ஆர். அவர்களது ரசிகராக ஈரோட்டில் இருந்து சென்னை சென்றார்.ராமவரம் தோட்டத்தில் எம்‌.ஜி.ஆர். அவர்களை தரிசிக்க முடியாமல் போக,எதிரில் இருந்த எம்.ஆர்.ராதா அவர்களது தோட்டத்திற்கு சென்று வேலை கேட்டுள்ளார்.எம்.ஆர்.வாசு. அவர்கள் என்னப்பா வேலை செய்வாய் என்று கேட்டருக்கிறார்.எல்லா தோட்ட வேலையும் தெரியும் என்று சொல்லி வேலைக்கு சேர்ந்து விட்டார். சில வருடங்களுக்கு பின் கால்ரா தாக்கி என் தந்தையார் பேச்சு மூச்சு இல்லாமல் கிடந்திருக்கிறார்.எம்.ஆர்.ராதா அவர்கள் சரசா B.A.என்ற பட சூட்டிங் முடித்து இன்ஸ்பெக்டர் உடையில் வந்திருக்கிறார்.கையை பிடித்து நாடி பார்த்திருக்கிறார்.உயிர் இருக்கிறது என்று சொல்லி தண்டையார் பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி என் தந்தையாரை காப்பாற்றினார்.என் தந்தையார் எப்பொழுதும் சொல்லிக்கொண்டே இருப்பார் எம்.ஆர்.ராதா அவர்கள் என் உயிரை காத்த உத்தமர் என்பார். வாழ்க அவர்கள் புகழ்.

  • @sankarasubbu4176
    @sankarasubbu4176 4 года назад

    Neengal en cousin SENTHIL vinayagam sir classmate thane.

  • @thamizhselvan9005
    @thamizhselvan9005 4 года назад +1

    M.R.Radha oru unmaiyaanha manidharrhu thalaisirandha nadigarrhuu avarai pholl oruvarai paarpadhuu aridhu

  • @NCHRE
    @NCHRE 4 года назад +3

    Mr Rajesh's Mama Anaikadu (PTK) Davis was a great leader of DK.
    His relatives are Director Mahendran, communist leader Tha. Pa., etc.

  • @bharat4282
    @bharat4282 4 года назад +3

    MR Radha sir acting, is first to me, next Sivaji sir come in my mind, because in ratha kannier movie, end of movie last 20 minutes, in that last 20 minutes, first 10 minutes fantastic comedy, that much lauch you laugh in that comedy. Next 10 minutes very very say dailoug, no one is there to see that seen without tears. Then think how much talent he have first 10 minutes fantastic comedy, after seeing that comedy next seen so sad seen within a second I am crying. Every one have to see ratha kannier movie. In acting my first name is MR Radha sir, next Sivaji sir.

  • @kanmaniyammu8085
    @kanmaniyammu8085 3 года назад

    எம் . ஆர். ராதா அவர்களுக்கு , குரல் தான் கம்பீரம் .

  • @ebenezersumitra3156
    @ebenezersumitra3156 4 года назад

    Mr Prakash Raj guts,
    Reminds me a lot of
    Mr. M R Radha.
    We enjoy Radha's
    Acting to date!

  • @svkrishnan6871
    @svkrishnan6871 3 года назад

    You are trained

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 3 года назад

    சமீபத்தில் கூட ராதாரவி
    சொன்னது காந்திமதி ..ராதா அண்ணன் கூட வாழ்ந்து. இருக்கலாம் போல என்பதாக...
    இருக்கும் யாரையும் ஏமாற்றவில்லை... போலும்...

  • @shivamvlogz8618
    @shivamvlogz8618 4 года назад

    Rajesh

  • @noteonlynote122
    @noteonlynote122 4 года назад +2

    Heeler basker speach cattuparungalan arumy

  • @saravananjk672
    @saravananjk672 3 года назад

    Radha ravikum vs M r .radhaa?

  • @svkrishnan6871
    @svkrishnan6871 3 года назад

    It is your survival

  • @vasudevan5290
    @vasudevan5290 3 года назад

    Sir why this speech

  • @svkrishnan6871
    @svkrishnan6871 3 года назад

    It is his survival

  • @maheshkumar-cd6rv
    @maheshkumar-cd6rv 4 года назад

    Speech pasumponnar

  • @ShyamSundar-co7ss
    @ShyamSundar-co7ss 4 года назад

    Please speak about NSK

    • @balasinghnadar6942
      @balasinghnadar6942 4 года назад

      About NSK he was a crimial .😂😂😂😂😂😂😂

  • @ssargunan1983
    @ssargunan1983 3 года назад

    Gimmini ganesan pathi sollunga Rajesh sir plssss

  • @shivamvlogz8618
    @shivamvlogz8618 4 года назад

    Chris tian

  • @svkrishnan6871
    @svkrishnan6871 3 года назад

    Why should we respect

  • @shanmugamr8981
    @shanmugamr8981 2 года назад

    He never bove his head in front of anybody. He gave more respect to periyar than anybody's.men of men. Single men army.he is the only person can call dai ramachandra and dai ganesa, because mgr, and sivaji worked in M. R. Radha drama company for quarter anna salary few years. I looked just before about his son radha ravi criticized Dmk. And he went bjp and then he try to join to dmk.stalin brought his father name up. But radha ravi spoiling his father name.

  • @svkrishnan6871
    @svkrishnan6871 3 года назад

    It is their life nothing to do with general public

  • @svkrishnan6871
    @svkrishnan6871 3 года назад

    Pl are spoiling your image by this

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 3 года назад

    சந்திரபாபு... பிரம்மா இல்லை....
    தன்முனைப்பு அதிகம்... உண்மை வேறு .... தயவுசெய்து சந்திரபாபு பற்றி உயர்வாக பேச தவிர்க்க வேண்டும்....

  • @kalamkitchenequipments1370
    @kalamkitchenequipments1370 4 года назад

    Sir
    Make the video about Our PM Modi Ji

  • @svkrishnan6871
    @svkrishnan6871 3 года назад

    U should know your limits

  • @gurumurthy3029
    @gurumurthy3029 3 года назад

    ennangada logic. Naanum kannu kalangama vachikkaren. oru 4/5 vachukkava. Silrathanam panrathaye perumaya solikkareenga.

  • @svkrishnan6871
    @svkrishnan6871 3 года назад

    Let him go to russia

  • @svkrishnan6871
    @svkrishnan6871 3 года назад

    Don't exploit

  • @svkrishnan6871
    @svkrishnan6871 3 года назад

    What happened to your real estate business funded by Jesus calls